Saturday, March 10, 2012

தமிழில் மருத்துவ படிப்பு

19 மொழிகளில் Harrison அதிகாரப்பூர்வமாக பிரசுரிக்கப்படுகிறது

இந்த பட்டியலில் தமிழை சேர்க்க என்ன செய்ய வேண்டும் என்று உரையாட இந்த வலைப்பதிவு

--

தமிழில் மருத்துவ படிப்பு தேவையில்லை என்பது உங்கள் கருத்து என்றால், உங்களின் அந்த கருத்தை நாங்கள் மதிக்கிறோம், அந்த கருத்துடன் உடன்படவில்லை !

எனவே

தமிழில் மருத்து படிப்பு வேண்டுமா, வேண்டாமா என்ற உரையாடலை இங்கு தவிர்க்கவும்

--

தமிழில் மருத்து படிப்பு கொண்டுவர
என்ன செய்யவேண்டும்
என்ன செய்யக்கூடாது
எப்படி செய்யவேண்டும்
எப்படி செய்யக்கூடாது
எப்பொழுது செய்ய வேண்டும்
ஆகிய பொருட்களில் மட்டுமே இங்கு விவாதிக்கவும்

7 comments:

  1. தாய்மொழி வழி கல்வி கற்பதை சிறப்பு என்று கூறுவதுடன் அவ்வாறு பயின்று மக்கள் குடியரசு தலைவர் கலாம் அவர்கள் உயர்ந்த பதவி வரை சென்று புகழ் பெற்றார். எனவே தமிழ் மொழிவழி கல்வி கற்பதே சிறப்பாகும். தற்பொழுது தமிழ் வழி பொறியியர் கல்வி ஏற்று அண்ணா பல்கலை கழகத்தில் சிவில் மற்றும் மெகானிகல் படிப்பு பட்டங்கள் வழங்கப்படுகிறது. மருதுவப்படிப்பும் தமிழ் வழி பயிலும் போது முழுமையாக உணர்ந்து சிறந்த மருத்துவராக இயங்க முடியும் என்பது எம் கருத்து அய்யனே

    ReplyDelete
  2. Venkatasami Kaliappan யாழ்பாணத்தில் மருத்துவப் படிப்பு ஏற்கெனவே தமிழ் மொழியில் பயிற்றுவிக்கப்படுகிறது. தமிழ் இந்தியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக மைய அரசி அறிவிக்க மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ஆவண செய்ய வேண்டும். மேலும் இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சித்த மருத்துவ கல்லூரிகள் தொடங்கினாலே தமிழும் வளரும், மக்களுக்கு மருத்துவ சேவையும் கிடைக்கும்

    ReplyDelete
  3. கல்வி தாய்மொழியில் வழங்கப்பட வேண்டும். எழிய தமிழில், தேவையான கலைச்சொற்களை உருவாக்கி மருத்துவத்தை தமிழில் உருவாக்கலாம். இது சாத்தியம் என்பதற்கு கணிணித்தமிழ் ஒரு சான்று.

    ReplyDelete
  4. Pros : Involvement among person pursuing medicine will increase..both quantitatively and qualitatively.. This will definitely increase persons pursuing research in medicine. Now our doctors mainly concentrate on small level clinical studies alone. If learnt in Tamil prospects are more for doctors pursuing research in basics of medicine as complete understanding will stimulate them to do so.

    ReplyDelete
  5. Cons : Hesitation among students to take up learning in Tamil in view of doubtful future options as it is for any such new initiative in Tamil. Eg. Few yrs back Tamil medium for engineering introduced but it achieved lesser success than expected and deserved.

    ReplyDelete
  6. Cons : Highly difficult yo translate enormous no of books in medicine. We can translate a book in every subject. But at any point of time we have to refer some speciality's book. There is practical difficulty in translating all and if we didn't translate them it itself will be a hindrance to proper understanding for students learning in Tamil.

    ReplyDelete
  7. Don't: Translating pure medical terms exactly in Tamil should not be done..atleast in initial stages. Bcz 1.Complexity
    2. Will reduce chances of coexistence with other medicos in needed domains .

    ReplyDelete